change in food safety regulations

img

உணவு பாதுகாப்புச் சட்டவிதிகளில் மாற்றம் கோரி ஆணையரிடம் ஏ.எம்.விக்கிரமராஜா மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு மாநிலத் தலை வர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பீலா ராஜேஷை சந்தித்து உணவுப்பாதுகாப்பு சட்டவிதிகளில் மாற்றங்கள் செய்யக் கோரி  மனு அளித்தார்.